மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மதுக்கூரில் இயங்குகிறது.[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 67,113 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 8,789 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 25 ஆக உள்ளது.[3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

 1. ஆலம்பள்ளம்
 2. ஆலத்தூர்
 3. அண்டமி
 4. அத்திவெட்டி
 5. ஆவிக்கோட்டை
 6. பாவாஜிக்கோட்டை
 7. சொக்கனவூர்
 8. இளங்காடு
 9. காடந்தங்குடி
 10. கல்யாணஓடை
 11. கன்னியாகுறிச்சி
 12. காரப்பங்காடு
 13. கருப்பூர்
 14. காசங்காடு
 15. கீழகுறிச்சி
 16. மதுக்கூர்-வடக்கு
 17. மதுரபாஷாணிபுரம்
 18. மன்னங்காடு
 19. மோகூர்
 20. மூத்தாகுறிச்சி
 21. நெம்மேலி
 22. ஓலையகுன்னம்
 23. பழவேரிக்காடு
 24. பெரியக்கோட்டை
 25. புலவஞ்சி
 26. புளியக்குடி
 27. சிரமேல்குடி
 28. சிராங்குடி
 29. தளிக்கோட்டை
 30. வட்டகுடி-வடக்கு
 31. வட்டகுடி-உக்கடை
 32. வேப்பங்குளம்
 33. விக்ரமம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2016-03-05 அன்று பரணிடப்பட்டது.
 3. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
 4. ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்