திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்த இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருவிடைமருதூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,33,215 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 30,794 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 107 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

 1. அம்மன்குடி
 2. ஆண்டலாம்பேட்டை
 3. அவனியாபுரம்
 4. இளந்துரை
 5. இனநல்லூர்
 6. கோவிந்தபுரம்
 7. கீரனூர்
 8. கூஹூர்
 9. கொத்தங்குடி
 10. கோவனூர்
 11. கிருஷ்ணாபுரம்
 12. மலையப்பநல்லூர்
 13. மல்லாபுரம்
 14. மாங்குடி
 15. மஞ்சமல்லி
 16. மாத்தூர்
 17. மேலையூர்
 18. நாச்சியார்கோயில்
 19. நாகரசன்பேட்டை
 20. நரசிங்கம்பேட்டை [4]
 21. பருத்திச்சேரி
 22. பருத்திக்குடி
 23. பெரப்படி
 24. பவுண்டரிகபுரம்
 25. புத்தாகரம்
 26. எஸ்.புதூர்
 27. சாத்தனூர்
 28. செம்பியவரம்பல்
 29. செம்மங்குடி
 30. சூரியனார்கோயில்
 31. ஸ்ரீநிவாசநல்லூர்
 32. தண்டலம்
 33. தன்டாந்தோட்டம்
 34. தெப்பெருமநல்லூர்
 35. திருச்சேறை
 36. திருமங்கலகுடி
 37. திருநறையூர்
 38. திருநீலக்குடி
 39. திருப்பந்துறை
 40. திருவிசநல்லூர்
 41. துக்காட்சி
 42. வண்டுவாஞ்சேரி
 43. வண்ணாகுடி
 44. விலான்குடி
 45. வில்லியவரம்பல்
 46. விசலூர்
 47. விட்டலூர்
 48. இஞ்சிக்கொல்லை

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
 3. திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
 4. நரசிங்கம்பேட்டையின் நாகசுரம் புவிசார் குறியீடு பெற்றது