தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் அறுபத்து ஒன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தஞ்சாவூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,30,116 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 52,012 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 230 ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அறுபத்து ஒன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;
- ஆலக்குடி
- சித்ரகுடி
- இனதுக்கான்பட்டி
- கே.வல்லூண்டம்பட்டு
- கடக்காடப்பை
- கல்விராயன்பேட்டை
- கண்டிதாம்பட்டு
- காசநாடு புதூர்
- காட்டூர்
- கொல்லன்கரை
- கொண்டவிட்டான்திடல்
- கூடலூர்
- குளிச்சபட்டு
- குருங்கலூர்
- குருங்குளம் கிழக்கு
- குருங்குளம் மேற்குி
- குருவாடிப்பட்டி
- மதிகை
- மணக்காரம்பை
- மன்னன்கோரை
- மாரியம்மன்கோயில்
- மருதக்குடி
- மருங்குளம்
- மாத்தூர் கிழக்கு
- மாத்தூர் மேற்கு
- மேலவெளி
- மொன்னயம்பட்டி
- என்-வல்லூடம்பட்டு
- நாகத்தி
- நல்லிச்சேரி
- நாஞ்சிக்கோட்டை
- நரசநாயகிபுரம்
- நீலகிரி
- பள்ளியேறி
- பெரம்பூர் 1 சேத்தி
- பெரம்பூர் 2 சேத்தி
- பிள்ளையார்பட்டி
- பிள்ளையார்நத்தம்
- புதுப்பட்டிணம்
- இராஜேந்திரம்
- இராமநாதபுரம்
- இராமபுரம்
- இராயந்தூர்
- சக்கரசாமந்தம்
- சென்னாம்பட்டி
- சீராளூர்
- சூரக்கோட்டை
- தண்டாங்கோரை
- தென்பெரம்பூர்
- திருமலைசமுத்ரம்
- திருவேதிகுடி
- திட்டை
- தோட்டக்காடு
- திருக்கானூர்பட்டி
- துரையூர்
- உமையவள் ஆற்காடு
- வடகால்
- வலமிரான்கோட்டை
- வல்லம்புதூர்
- வண்ணாரப்பேட்டை
- விலார்
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்