அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தஞ்சாவூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்து ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பாபநாசம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்மாபேட்டையில் இயங்குகிறது

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,00,022 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 37,148 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 99 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. அகரமான்குடி
  2. ஆலங்குடி
  3. அன்னப்பன்பேட்டை
  4. அருமலைக்கோட்டை
  5. அருந்தவபுரம்
  6. தேவராயன்பேட்டை
  7. இடையிருப்பு
  8. எடவாக்குடி
  9. இரும்புதலை
  10. ஜென்பகாபுரம்
  11. களஞ்சேரி
  12. கம்பர்நத்தம்
  13. கருப்பமுதலியார்கோட்டை
  14. கதிர்நத்தம்
  15. காவலூர், தஞ்சாவூர் மாவட்டம்
  16. கீழகோயில்பத்து
  17. கொத்தங்குடி
  18. கோவாதகுடி
  19. குமிலாகுடி
  20. மகிமலை
  21. மேலகாலக்குடி
  22. மேலசெம்மன்குடி
  23. நல்லவன்னியன்குடிகாடு
  24. நெடுவாசல்
  25. நெய்குன்னம்
  26. நெல்லிதோப்பு
  27. ஒம்பத்துவேலி
  28. பள்ளியூர்
  29. பெருமாக்கநல்லூர்
  30. பூண்டி
  31. புலவர்நத்தம்
  32. புலியாக்குடி
  33. இராராமுத்திரகோட்டை
  34. சாலியமங்கலம்
  35. சிறுமக்கநல்லூர்
  36. சூலியக்கோட்டை
  37. சுரைக்காயூர்
  38. திருபுவனம்
  39. திருக்கருக்காவூர்
  40. திருவையாத்துக்குடி
  41. உக்கடை
  42. வடக்கு மாங்குடி
  43. வடபாதி
  44. வைய்யாசேரி
  45. வேம்புகுடி
  46. விழுதியூர்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
  3. அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்