திருவையாறு ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவையாறு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவையாறு ஊராட்சி ஒன்றியம் நாற்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவையாறில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 98,089 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 27,201 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 19 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. அல்லூர்
  2. அம்பாடுமேலகரம்
  3. அம்மையாகரம்
  4. அவிக்காரை
  5. பூதராயநல்லூர்
  6. கடம்பன்குடி
  7. காடுவெளி
  8. கலுமங்கலம்
  9. கல்யாணபுரம் 1
  10. கல்யாணபுரம் 2
  11. கண்டியூர்
  12. காருகுடி
  13. கருப்பூர்
  14. கீழதிருப்பந்துருத்தி
  15. கோனேரிராஜபுரம்
  16. குழிமாத்தூர்
  17. மஹாராஜபுரம்
  18. மன்னர்சமுத்ரம்
  19. மரூர்
  20. முகசாகல்யாணபுரம்
  21. நடுகாவேரி
  22. பெரமூர்
  23. பொன்னவாசல்
  24. ராயம்பேட்டை
  25. சாத்தனூர்
  26. செம்மாங்குடி
  27. தில்லைஸ்தானம்
  28. திருசோற்றுத்துறை
  29. திருப்பாலனம்
  30. திருவலம்பொழில்
  31. உப்புகாச்சிபேட்டை
  32. வடுககுடி
  33. வைத்தியநாதன்பேட்டை
  34. வலப்பகுடி
  35. வண்ணாரன்குடி
  36. வரகூர்
  37. வெல்லம்பெரம்பூர்
  38. வேங்கடசமுத்ரம்
  39. விலாங்குடி
  40. வின்னமங்கலம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
  3. திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்