பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
பாபநாசம் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை |
மக்களவை உறுப்பினர் |
இரா. சுதா |
சட்டமன்றத் தொகுதி | பாபநாசம் |
சட்டமன்ற உறுப்பினர் |
ஜவாஹிருல்லா (திமுக (மமக)) |
மக்கள் தொகை | 1,16,975 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் (தஞ்சாவூர்) (Papanasam block) , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் 33 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பாபநாசத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,975 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 27,368 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 80 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
- ஆதனூர்
- ஆலவண்டிபுரம்
- இராமானுஜாபுரம்
- இராஜகிரி
- இலுப்பைகோரை
- ஈச்சங்குடி
- உமையாள்புரம்
- உம்பாலபாடி
- உள்ளிகடை
- ஓலைப்பாடி
- கணபதிஅக்ரஹாரம்
- கபிஸ்தலம்
- கூனஞ்சேரி
- கொந்தகை
- கோபுராஜபுரம்
- கோவிந்தநாட்டுச்சேரி
- சத்தியமங்கலம்
- சரபோஜிராஜபுரம்
- சாருக்கை
- சூலமங்கலம்
- சோமேஸ்வரபுரம்
- தியாகசமுத்திரம்
- திருமந்தன்குடி
- திரும்பூர்
- திருவாய்கவூர்
- பசுபதிகோயில்
- பண்டாரவாடை
- பெருமாள்கோயில்
- மணலூர்
- மேலகபிஸ்தலம்
- ரெங்குநாதபுரம்
- வலுதூர்
- வீரமாங்குடி
வெளி இணைப்புகள்
[தொகு]- தஞ்சாவூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
- ↑ பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்