அம்மாபேட்டை
தோற்றம்
அம்மாபேட்டை | |
|---|---|
நகர்ப் பகுதி | |
அம்மாபேட்டை, சேலம் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | சேலம் |
| ஏற்றம் | 313.28 m (1,027.82 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 636003 |
| தொலைபேசிக் குறியீடு | +91427xxxxxxx |
| வாகனப் பதிவு | TN 54 ** xxxx |
| புறநகர்ப் பகுதிகள் | சேலம், குகை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி, கோரிமேடு, அஸ்தம்பட்டி |
| மக்களவைத் தொகுதி | சேலம் |
| சட்டமன்றத் தொகுதி | சேலம் தெற்கு |
அம்மாபேட்டை (Ammapet) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு நகர்ப் பகுதி ஆகும்.
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 313.28 மீ. உயரத்தில், (11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சேலத்தில் அம்மாபேட்டை அமைந்துள்ளது.
சமயம்
[தொகு]இந்துக் கோயில்கள்
[தொகு]அம்மாபேட்டையில் அமைந்துள்ள மாதேசுவரன் கோயில் மற்றும் மதுரை வீரன் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madheswaran temple, Periakinaru Street, Ammapet, Salem - 636003, Salem District [TM045225].,Madheshwaran". hrce.tn.gov.in. Retrieved 2024-11-10.
- ↑ "Arulmigu Maduraiveeran Temple, Ammapet, Salem - 636003, Salem District [TM008821].,". hrce.tn.gov.in. Retrieved 2024-11-10.