வாணியம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வாணியம்பாடி (Vaniambadi) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்திலுள்ள  ஒரு நகரம் ஆகும். இது சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். பிரியாணி இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ஆண்கள் இஸ்லாமிய கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான ஏலகிரி மலை வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.


ஏலகிரி மலை
பிரியாணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணியம்பாடி&oldid=2486534" இருந்து மீள்விக்கப்பட்டது