நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்
Appearance
நாட்டறம்பள்ளி | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பத்தூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | க. சிவசௌந்திரவல்லி, இ. ஆ. ப |
மக்களவைத் தொகுதி | வேலூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | வாணியம்பாடி |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 93,242 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நாட்டறம்பள்ளி வட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், நாட்டறம்பள்ளியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,242 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 14,768 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 185 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]நாட்ராம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- ஆலசந்தாபுரம்
- அழிஞ்சிகுளம்
- அம்பலூர்
- ஆத்தூர் குப்பம்
- ஆவரான்குப்பம்
- பண்டாரப்பள்ளி
- சிக்கன்னன்குப்பம்
- இக்லாஸ்புரம்
- கொண்டகிண்டபள்ளி
- கொத்தூர்
- கோடயஞ்சி
- கொத்தேரி
- மல்லகுண்டா
- மல்லங்குப்பம்
- நாராயணபுரம்
- நாயனசெருவை
- பாச்சூர்
- புல்லூர்
- இராமநாய்க்கன்பேட்
- சங்கராபுரம்
- சொரக்காயல்நத்தம்
- தீக்குபெட்டு
- திம்மாம்பேட்
- தெரிப்பாளகுண்டா
- தும்பேரி
- வடக்குபட்டு
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
- ↑ நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்