ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| ஆலங்காயம் | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பத்தூர் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | க. சிவசௌந்திரவல்லி, இ. ஆ. ப |
| மக்களவைத் தொகுதி | வேலூர் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | வாணியம்பாடி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 1,22,736 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் 27 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வாணியம்பாடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆலங்காயத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,22,736 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,686 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 22,779 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]அலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- பீமகுளம்
- தேவஸ்தானம்
- ஈச்சாங்கல்
- இளயநகரம்
- கிரிசமுத்திரம்
- கோவிந்தாபுரம்
- ஜாஃப்ரபாத்
- கொத்தகோட்டை
- மதனாஞ்சேரி
- கொல்லகுப்பம்
- நாய்க்கனூர்
- நரசிங்காபுரம்
- நெக்கானமலை
- நிம்மியம்பட்டு
- பள்ளிப்பட்டு
- பெரியகுரும்பத்தெரு
- பெத்தவேப்பம்பட்டு
- ரெட்டியூர்
- சாமண்டிகுப்பம்
- வளையாம்பட்டு
- வள்ளிப்பட்டு
- வெள்ளக்குட்டை
- விஜிலாபுரம்
- வெலதிகமானிபெண்டா
- மிட்டூர்
- மரிமாணிகுப்பம்
- பூங்குளம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
- ↑ ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்