உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பத்தூர் (வேலூர்) ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பத்தூர் (வேலூர்)
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருவண்ணாமலை
மக்களவை உறுப்பினர்

சி. என். அண்ணாத்துரை

சட்டமன்றத் தொகுதி ஜோலார்பேட்டை
சட்டமன்ற உறுப்பினர்

க. தேவராசு (திமுக)

மக்கள் தொகை 1,38,578
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


திருப்பத்தூர் (வேலூர்) ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருப்பத்தூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,38,578 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 37,487 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,826 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. அச்சாமங்கலம்
  2. அகரம் ஊராட்சி
  3. ஆண்டியப்பனூர்
  4. அனேரி
  5. அனன்டாபட்டி
  6. பொம்மிக்குப்பம்
  7. சின்னசமுத்திரம்
  8. இருனாபேட்
  9. ஜம்மாபுதூர்
  10. கடிரம்பட்டி
  11. கடிரிமங்கலம்
  12. காக்கனம்பாளையம்
  13. கருப்பனூர்
  14. கொடுமாம்பள்ளி
  15. குரிசிலப்பட்டு
  16. குரும்பக்கேரி
  17. மடப்பள்ளி
  18. மாரிமணிக்குப்பம்
  19. மேலச்சாமங்கலம்
  20. மிட்டூர்
  21. மோட்டூர்
  22. பல்லாவள்ளி
  23. பால்நன்குப்பம்
  24. பெருமாபட்டு
  25. பூங்குளம்
  26. பூரிகாமணிமிட்டா
  27. புதுக்கோட்டை ஊராட்சி
  28. ராச்சமங்கலம்
  29. சிலாண்டம்பள்ளி
  30. செளதிகுப்பம்
  31. தாதன்னவலசை
  32. தாதவல்லிபுரம்
  33. திம்மானமுத்தூர்
  34. வெங்காயப்பள்ளி

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  6. திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்