உள்ளடக்கத்துக்குச் செல்

மாதனூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதனூர்
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பத்தூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி வேலூர்
மக்களவை உறுப்பினர்

கதிர் ஆனந்த்

சட்டமன்றத் தொகுதி ஆம்பூர்
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. சி. வில்வநாதன் (திமுக)

மக்கள் தொகை 1,09,885
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மாதனூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தின் 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]

ஆம்பூர் வட்டத்தில் அமைந்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மாதனூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,09,885 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 38,932 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,074 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]


  1. அகரம்
  2. அகரம்சேரி
  3. அக்ரஹாரம்
  4. ஆலன்குப்பம்
  5. அரிமலை
  6. ஆசனாம்பேட்
  7. செங்கிலிகுப்பம்
  8. சின்னசேரி
  9. சின்னபள்ளிக்குப்பம்
  10. கொல்லமங்கலம்
  11. குருவராஜபாளையம்
  12. கண்ணாடிகுப்பம்
  13. கீழ்முருங்கை
  14. கூத்தம்பாக்கம்
  15. குளிதிகைஜமீன்
  16. குப்பாம்பட்டு
  17. குப்பாமபாளையம்
  18. மாதனூர்
  19. மேல்பள்ளிப்பேட்
  20. மின்னூர்
  21. நாச்சார்குப்பம்
  22. நாய்க்கனேரி
  23. பக்கம்பாளையம்
  24. பள்ளிக்குப்பம்
  25. பாலூர்
  26. பெரியன்குப்பம்
  27. இராமநாயனிகுப்பம்
  28. சோலூர்
  29. சோமலாபுரம்
  30. திருமலைக்குப்பம்
  31. தொழப்பள்ளி
  32. தொட்டலம்
  33. வடபுதுப்பேட்
  34. வெங்கிலி
  35. வேப்பன்குப்பம்
  36. விண்ணமங்கலம்
  37. சாத்தம்பாக்கம்
  38. பெரியவரிகம்
  39. பெரியகொம்மேஸ்வரம்
  40. வெங்கடசமுத்திரம்
  41. நரியப்பட்டு
  42. மேல்சாணங்குப்பம்
  43. மலையாம்பட்டு
  44. கதவாளம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  5. மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்