ஆம்பூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆம்பூர் வட்டம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆம்பூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 77 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] இதன் வட்டாட்சியர் அலுவலகம் (தாலுகா அலுவலகம்) கன்னிகாபுரத்தில் உள்ளது

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆம்பூர் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 3,26,211 ஆகும். எழுத்தறிவு 80.43% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1,026 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பூர்_வட்டம்&oldid=2649306" இருந்து மீள்விக்கப்பட்டது