உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோலார்பேட்டை
  ஊராட்சி ஒன்றியம்  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பத்தூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி திருவண்ணாமலை
மக்களவை உறுப்பினர்

சி. என். அண்ணாத்துரை

சட்டமன்றத் தொகுதி ஜோலார்பேட்டை
சட்டமன்ற உறுப்பினர்

க. தேவராசு (திமுக)

மக்கள் தொகை 1,57,536
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் 38 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஜோலார்பேட்டையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,57,536 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 18,411 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,763 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]


  1. அக்ரஹாரம்
  2. அம்மையப்பநகர்
  3. அம்மாணங்கோயில்
  4. சந்திரபுரம்
  5. சின்னகல்லுப்பள்ளி
  6. சின்னகாமியம்பட்டு
  7. சின்னமோட்டூர்
  8. சின்னமூக்கனூர்
  9. சின்னவேப்பம்பட்டு
  10. ஏலகிரி மலை
  11. ஏலகிரி கிராமம்
  12. கல்நார்சம்பட்டி
  13. காட்டேரி
  14. கேதண்டபட்டி
  15. காவேரிபட்டு
  16. கோணப்பட்டு
  17. கூத்தாண்டகுப்பம்
  18. மல்லபள்ளி
  19. மண்டலவாடி
  20. மூக்கனூர்
  21. நெக்குந்தி
  22. ஓடப்பட்டி
  23. தர்மாலெரிமுத்தூர்
  24. பாச்சல்
  25. பாண்டியண்டபள்ளி
  26. பெடகல்லுபள்ளி
  27. பெரியகம்மியம்பட்டு
  28. பெரியமாட்டூர்
  29. பொன்னேரி
  30. புல்லனேரி
  31. பூதாகரம்
  32. ரெட்டியூர்
  33. சோமநாய்க்கன்பட்டி
  34. திரியாலம்
  35. வேலகால்நத்தம்
  36. வெட்டபட்டு
  37. கலந்திரா
  38. செட்டியப்பனூர்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  5. ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்