குன்னூர்
குன்னூர் | |
— தேர்வு நிலை நகராட்சி — | |
ஆள்கூறு | 11°21′N 76°49′E / 11.35°N 76.82°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
வட்டம் | குன்னூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3] |
நகராட்சி தலைவர் | ஷீலா கேத்தரின்
துணை தலைவர் =மு வாஷிம் ராஜா |
சட்டமன்றத் தொகுதி | குன்னூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 45,494 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 1,502 மீட்டர்கள் (4,928 அடி) |
குன்னூர் (ஆங்கிலம்:Coonoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். குன்னூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]30 குறுவட்டங்கள் கொண்ட குன்னூர் நகராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 12,384 வீடுகளும், 45,494 மக்கள்தொகையும் கொண்டது.[4]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 11°21′N 76°49′E / 11.35°N 76.82°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1700 மீட்டர் ( 5577அடி) உயரத்தில் இருக்கின்றது.
சங்ககாலத்தில் இவ்வூர்
[தொகு]இதன் ஊரின் சரியான தமிழ்ப்பெயர் குன்றூர். சங்ககாலத்தில் வேளிர் குடியினர் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். அவர்கள் உழவர்கள். இந்த உழவர் பெருமக்கள் வயலில் மேயும் ஆமைகளைப் பிடித்துவந்து அதனைச் சுட்டு உண்பர். இவர்கள் தொன்முது வேளிர் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளனர். ( பரணர், நற்றிணை 280)
சுற்றுலாத்தலங்கள்
[தொகு]குன்னூரின் முக்கிய சுற்றுலாத்தலம் சிம்ஸ் பூங்கா ஆகும். சிம்ஸ் பூங்கா குன்னூரிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Coonoor Population Census 2011
- ↑ "Coonoor". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)