பிக்கட்டி
Appearance
பிக்கட்டி, (Bikkatty) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சி 19 குக்கிராமங்களைக் உள்ளடக்கியுள்ளது.
அமைவிடம்
[தொகு]பிக்கட்டி பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும், குன்னூரிலிருந்து 40 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1797 வீடுகளும், 5864 மக்கள்தொகையும் கொண்டது.[2]