நெல்லியாளம்

ஆள்கூறுகள்: 11°29′50″N 76°22′33″E / 11.49722°N 76.37583°E / 11.49722; 76.37583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெல்லியாளம்
நகராட்சி
நெல்லியாளம் is located in தமிழ் நாடு
நெல்லியாளம்
நெல்லியாளம்
தமிழ்நாட்டின் உதகமண்டலம் மாவட்டத்தில் நெல்லியாள ஊரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°29′50″N 76°22′33″E / 11.49722°N 76.37583°E / 11.49722; 76.37583
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்44,590
மொழிகள்
 • அலுவலல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

நெல்லியாளம் (ஆங்கிலம்:Nelliyalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது உகதமண்டலத்திற்கு வடமேற்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நெல்லியாளம் நகராட்சி 21 வார்டுகள், 10,729 வீடுகள், 44,590 மக்கள்தொகை கொண்டது.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. Nelliyalam Population Census 2011

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லியாளம்&oldid=3636535" இலிருந்து மீள்விக்கப்பட்டது