உள்ளடக்கத்துக்குச் செல்

ஹுலிக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹுலிக்கல், தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சி 19 குக்கிராமங்களைக் உள்ளடக்கியுள்ளது.

அமைவிடம்

[தொகு]

ஹுலிக்கல், உதகமண்டலத்திலிருந்து 28 கிமீ தொலைவிலும், குன்னூரிலிருந்து 10 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

35.41 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4201 வீடுகளும், 14168 மக்கள்தொகையும் கொண்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஹுலிக்கல் பேரூராட்சியின் இணையதளம்
  2. Hulical Town Panchayat Population Census 2011

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுலிக்கல்&oldid=2726901" இலிருந்து மீள்விக்கப்பட்டது