நடுவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நடுவட்டம்
நடுவட்டம்
இருப்பிடம்: நடுவட்டம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°29′N 76°34′E / 11.48°N 76.57°E / 11.48; 76.57ஆள்கூறுகள்: 11°29′N 76°34′E / 11.48°N 76.57°E / 11.48; 76.57
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,505 (2011)

138/km2 (357/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

61.70 சதுர கிலோமீட்டர்கள் (23.82 sq mi)

1,953 மீட்டர்கள் (6,407 ft)

இணையதளம் www.townpanchayat.in/naduvattam

நடுவட்டம் (ஆங்கிலம்:Naduvattam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். “பெட்டா” என்றால் கன்னட மொழியில் மலை என்று பொருள்.

அமைவிடம்[தொகு]

நடுவட்டம் பேரூராட்சி, மேற்கு தொடர்ச்சி மலையில் 1750 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது உதகமண்டலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சாலை எண் 18—இல், உதகமண்டலத்திலிருந்து 35 கிமீ; கூடலூரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

61.70 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2340 வீடுகளும், 8505 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°29′N 76°34′E / 11.48°N 76.57°E / 11.48; 76.57 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1953 மீட்டர் (6407 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. நடுவட்டம் பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/naduvattam/population
  5. Naduvattam Population Census 2011
  6. Naduvattam Town Panchayat
  7. "Naduvattam". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுவட்டம்&oldid=2726909" இருந்து மீள்விக்கப்பட்டது