கூடலூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூடலூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கூடலூர் நகரத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 13 வருவாய் கிராமங்கள் உள்ளன. கூடலூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,04,768 ஆகவுள்ளது.. தாழ்த்தப்பட்டோர் 27,800 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 6,616 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 86.73% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,034 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடலூர்_வட்டம்&oldid=2685960" இருந்து மீள்விக்கப்பட்டது