கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| கோத்தகிரி | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நீலகிரி |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | நீலகிரி |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | குன்னூர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 66,094 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
கோத்தகிரி வட்டத்தில் அமைந்த கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் பதினொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கோத்தகிரியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 66,094 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,713 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6,197 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிமன்றங்கள்:
வெளி இணைப்புகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ நீலகிரி மாவட்ட ஊராட்சி அமைப்புகள்
- ↑ 2011 Census of Nilgiri District Panchayat Union