பேச்சு:காசிப்பாளையம் (கோபி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காசிப்பாளையம் (கோபி) என்று தலைப்பை மாற்றலாமா? தமிழ்நாட்டு ஊர்பெயர்களில் ஆங்கிலச் சுருக்கம் எதற்கு? ஆங்கில விக்கிப்பீடியாவிலும் முழு ஊர்ப் பெயர்களையே இட்டுள்ளனர்--இரவி 07:45, 5 பெப்ரவரி 2012 (UTC)

காசிப்பாளையம்-கோபி என்ற தலைப்புக்குக் கட்டுரையை நகர்த்தியுள்ளேன். --மதனாஹரன் (பேச்சு) 04:40, 10 மார்ச் 2012 (UTC)

விக்கியில் பொதுவாக தெளிவுபடுத்தும் விசயங்களை அடைப்புக்குறிக்குள் இடுவதே வழக்கம். எனவே, காசிப்பாளையம் (கோபி) என்று மாற்றுவது நலம்.--இரவி (பேச்சு) 06:55, 10 மார்ச் 2012 (UTC)

தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்! காசிப்பாளையம் (கோபி) என்ற தலைப்புக்குப் பக்கம் நகர்த்தப்பட்டுள்ளது. --மதனாஹரன் (பேச்சு) 10:40, 10 மார்ச் 2012 (UTC)