மாநில நெடுஞ்சாலை 195 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் மாநில நெடுஞ்சாலை 195 அல்லது எஸ்.எச்-195 (SH-195) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சாலையாகும். மதுரை, விராதனூர் மற்றும் வளையங்குளம் ஊர்களை இணைக்கும் இதன் நீளம் 22.60 கிலோமீட்டர்கள்[1].

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]