மாநில நெடுஞ்சாலை 201 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 201 அல்லது எஸ்.எச்-201 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நமணசமுத்திரம் என்னும் இடத்தையும், பொன்னமரவதி என்ற இடத்தையும் இணைக்கும் நமணசமுத்திரம் - பொன்னமரவதி சாலை ஆகும். இதன் நீளம் 18.5 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]