மாநில நெடுஞ்சாலை 86 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 86 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 81 km (50 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஓமலூர் , சேலம், தமிழ்நாடு | |||
↓சங்ககிரி ↓திருச்செங்கோடு | ||||
To: | பரமத்தி, நாமக்கல், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 81 km (50 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 86 அல்லது எஸ்.எச்-86 (SH 86) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் ஓமலூர் என்னும் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி என்ற இடத்தையும் இணைக்கும் ஓமலூர் - சங்ககிரி - திருச்செங்கோடு - பரமத்தி சாலை ஆகும். இதன் நீளம் 81 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்