மாநில நெடுஞ்சாலை 99எ (தமிழ்நாடு)
(மாநில நெடுஞ்சாலை 99A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
மாநில நெடுஞ்சாலை 99A | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 10.6 km (6.6 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு | |||
To: | வல்லம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 10.6 km (6.6 mi) | |||
Districts: | தஞ்சாவூர் மாவட்டம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தமிழ் மாநில நெடுஞ்சாலை 99A அல்லது எஸ்.எச்-99A (SH-99A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் முதல் வல்லம் வரை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].
மாவட்டம்[தொகு]
இந்த சாலை இருப்பது தஞ்சாவூர் மாவட்டம் ஆகும்.
மொத்த தூரம்[தொகு]
இதன் நீளம் மொத்தம் 10.6 கிலோமீட்டர்கள்.