மாநில நெடுஞ்சாலை 143 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 143 அல்லது எஸ்.எச்-143 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் மாத்தூர் என்னும் இடத்தையும்,கடலூர் மாவட்டத்தின்திட்டக்குடி என்ற இடத்தையும் இணைக்கும் மாத்தூர் - திட்டக்குடி சாலை ஆகும்.இதன் நீளம் 26 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]