மாநில நெடுஞ்சாலை 120 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 120 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 27.6 km (17.1 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | வாலாஜாபாத், காஞ்சிபுரம், தமிழ்நாடு |
↓சுங்கவனச்சத்திரம் | |
முடிவு: | கீழைச்சேரி, தமிழ்நாடு |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 27.6 km (17.1 mi) |
Districts: | காஞ்சிபுரம் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found. |
மாநில நெடுஞ்சாலை 120 அல்லது எஸ்.எச்-120 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் என்னும் இடத்தையும், கீழைச்சேரி என்ற இடத்தையும் இணைக்கும் வாலாஜாபாத் - சுங்கவனச்சத்திரம் - கீழைச்சேரி சாலை ஆகும். இதன் நீளம் 27.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்