உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 49எ (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாநில நெடுஞ்சாலை 49A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய மாநில நெடுஞ்சாலை 49A
49A

மாநில நெடுஞ்சாலை 49A
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:43.7 km (27.2 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சென்னை, சென்னை மாவட்டம், தமிழ்நாடு
 திருப்போரூர் (பழைய மகாபலிபுரம் சாலை / ராஜீவ் காந்தி சாலை)
முடிவு:மாமல்லபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 43.7 km (27.2 mi)
Districts:சென்னை மாவட்டம்: 13.9 கி.மீ.
காஞ்சிபுரம் மாவட்டம்: 29.8 கி.மீ.
நெடுஞ்சாலை அமைப்பு
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found.

தமிழ் மாநில நெடுஞ்சாலை 49A அல்லது எஸ்.எச்-49A (SH-49A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின சென்னையையும் மாமல்லபுரத்தினையும் இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

மாவட்டம்

[தொகு]

இந்த சாலை இருப்பது 2 மாவட்டங்களில்:

  1. சென்னை மாவட்டம்: 13.9 கி.மீ.
  2. காஞ்சிபுரம் மாவட்டம்: 29.8 கி.மீ.

மொத்த தூரம்

[தொகு]

இதன் நீளம் மொத்தம் 43.7 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. Retrieved 2013-04-23.

வெளியிணைப்புகள்

[தொகு]