மாநில நெடுஞ்சாலை 100 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 100 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 31.8 km (19.8 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | உத்தமபாளையம் , தேனி, தமிழ்நாடு |
முடிவு: | போடிநாயக்கனூர், தமிழ்நாடு |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 31.8 km (19.8 mi) |
Districts: | தேனி |
நெடுஞ்சாலை அமைப்பு | |
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found. |
மாநில நெடுஞ்சாலை 100 அல்லது எஸ்.எச் 100 (SH 100) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் என்னும் இடத்தையும், போடிநாயக்கனூர் என்ற இடத்தையும் இணைக்கும் உத்தமபாளையம் - போடிநாயக்கனூர் சாலை ஆகும். இதன் நீளம் 31.8 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்