மாநில நெடுஞ்சாலை 153 (தமிழ்நாடு)
Jump to navigation
Jump to search
மாநில நெடுஞ்சாலை 153 அல்லது எஸ்.எச்-153 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி என்னும் இடத்தையும்,திருப்பூர் மாவட்டத்தின்தாராபுரம் என்ற இடத்தையும் இணைக்கும் பழநி - தாராபுரம் சாலை (வழி) அலங்கியம் சாலை ஆகும்.இதன் நீளம் 32.1 கிலோமீட்டர்கள் .