மாநில நெடுஞ்சாலை 42 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 42
42

மாநில நெடுஞ்சாலை 42
வழித்தட தகவல்கள்
நீளம்:197 km (122 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருவில்லிப்புத்தூர், விருதுநகர், தமிழ்நாடு
 சிவகாசி
விருதுநகர்
அருப்புக்கோட்டை
திருச்சுழி
நரிக்குடி
To:பார்த்திபனூர், இராமநாதபுரம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 197 km (122 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 41A மா.நெ. 43

மாநில நெடுஞ்சாலை 42 அல்லது எஸ்.எச்-42 (SH 42) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிப்புத்தூர் என்னும் இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டத்தின் பார்த்திபனூர் என்ற இடத்தையும் இணைக்கும் திருவில்லிப்புத்தூர்-சிவகாசி-விருதுநகர்-அருப்புக்கோட்டை-திருச்சுழி-நரிக்குடி-பார்த்திபனூர் சாலை ஆகும். இதன் நீளம் 197 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]