மாநில நெடுஞ்சாலை 47 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 47 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 41.7 km (25.9 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பார்த்திபனூர், இராமநாதபுரம், தமிழ்நாடு | |||
கமுதி | ||||
To: | அருப்புக்கோட்டை, விருதுநகர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 41.7 km (25.9 mi) | |||
Districts: | இராமநாதபுரம் விருதுநகர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 47 அல்லது எஸ்.எச்-47 (SH 47) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் பார்த்திபனூர் என்னும் இடத்தையும், விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் பார்த்திபனூர் - கமுதி - அருப்புக்கோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 41.7 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்