மாநில நெடுஞ்சாலை 8 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 8 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 11.395 km (7.081 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | விக்கிரவாண்டி, விழுப்புரம், தமிழ்நாடு | |||
↓கும்பகோணம் | ||||
To: | தஞ்சாவூர், தஞ்சாவூர், தமிழ்நாடு | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 8 அல்லது எஸ்.எச்-8 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி என்னும் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் தஞ்சாவூர் என்ற இடத்தையும் இணைக்கும் விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை ஆகும்[1].
மாவட்டம்[தொகு]
இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.
மொத்த தூரம்[தொகு]
இதன் நீளம் மொத்தம் 11.395 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-09-27 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-04-30 அன்று பார்க்கப்பட்டது.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்