மாநில நெடுஞ்சாலை 98 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநில நெடுஞ்சாலை 98
98
மாநில நெடுஞ்சாலை 98
வழித்தட தகவல்கள்
நீளம்: 27.4 km (17.0 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: கூடலூர், நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு
To: சுல்தான் பத்தேரி, வயநாடு மாவட்டத்தில், தமிழ்நாடு
Location
States: தமிழ்நாடு: 27.4 km (17.0 mi)
Districts: நீலகிரி மாவட்டத்தில்
வயநாடு மாவட்டத்தில்
Highway system
மா.நெ. 97 மா.நெ. 99

மாநில நெடுஞ்சாலை 98 அல்லது எஸ்.எச்-98 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் என்ற இடத்தையும், கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி என்னும் இடத்தையும் இணைக்கும் கூடலூர் - சுல்தான் பத்தேரி சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை தமிழ்நாட்டில் 27.4 கிலோமீட்டர்கள் கொண்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]