மாநில நெடுஞ்சாலை 76 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 76 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 49 km (30 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | புளியங்குடி, திருநெல்வேலி,தமிழ்நாடு | |||
↓சங்கரன்கோயில் ↓கழுகுமலை | ||||
முடிவு: | நாலாட்டின்புத்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 49 km (30 mi) | |||
Districts: | திருநெல்வேலி தூத்துக்குடி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 76 அல்லது எஸ்.எச்-76 (SH 76) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடி என்னும் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தின் நாலாட்டின்புத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் புளியங்குடி-சங்கரன்கோயில்-கழுகுமலை-நாலாட்டின்புத்தூர் சாலை ஆகும். இதன் நீளம் 49 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்