மாநில நெடுஞ்சாலை 9A (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 9A | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 51.040 km (31.715 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருவண்ணாமலை, தமிழ்நாடு | |||
முடிவு: | தியாகதுர்கம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 51.040 km (31.715 mi) | |||
Districts: | திருவண்ணாமலை மாவட்டம்: 19.2 கி.மீ. விழுப்புரம் மாவட்டம்: 31.84 கி.மீ. | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தமிழ் மாநில நெடுஞ்சாலை 9A அல்லது எஸ்.எச்-9A (SH-9A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலையில் தொடங்கி, தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம்) என்னும் ஊரில் முடியும் நெடுஞ்சாலையாகும்[1].
மாவட்டம்
[தொகு]இது 2 மாவட்டங்களில் உள்ளது:
- திருவண்ணாமலை மாவட்டம்: 19.2 கி.மீ.
- விழுப்புரம் மாவட்டம்: 31.84 கி.மீ.
மொத்த தூரம்
[தொகு]இதன் நீளம் மொத்தம் 51.04 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்