மாநில நெடுஞ்சாலை 84எ (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாநில நெடுஞ்சாலை 84A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய மாநில நெடுஞ்சாலை 84A
84A

மாநில நெடுஞ்சாலை 84A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:61.6 km (38.3 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஈரோடு, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
 முத்தூர்
வெள்ளக்கோயில்
புதுப்பை
To:மேலனூர் சாலை, தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 61.6 km (38.3 mi)
Districts:ஈரோடு மாவட்டம்:28.0 கி.மீ
திருப்பூர் மாவட்டம்: 33.6 கி.மீ
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 84 மா.நெ. 85

தமிழ் மாநில நெடுஞ்சாலை 84ஏ அல்லது எஸ்.எச்-84ஏ (SH-84A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் மேலனூர் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1]. இது முத்தூர், வெள்ளக்கோயில் மற்றும் புதுப்பை வழியாக செல்கிறது.

மாவட்டம்[தொகு]

இந்த சாலை இருப்பது பின்வரும் 2 மாவட்டங்களில்:

  1. ஈரோடு மாவட்டம்: 28.0 கி.மீ
  2. திருப்பூர் மாவட்டம்: 33.6 கி.மீ

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 61.6 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-24.

வெளியிணைப்புகள்[தொகு]