மாநில நெடுஞ்சாலை 46 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 46
46

மாநில நெடுஞ்சாலை 46
வழித்தட தகவல்கள்
நீளம்:42 km (26 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, தமிழ்நாடு
 நாகர்கோயில்
ராஜகமங்கலம்
To:குளச்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 42 km (26 mi)
Districts:கன்னியாகுமரி
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 45 மா.நெ. 47

மாநில நெடுஞ்சாலை 46 அல்லது எஸ்.எச்-46 (SH 46) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் இடத்தையும், குளச்சல் என்ற இடத்தையும் இணைக்கும் ஆரல்வாய்மொழி - நாகர்கோயில் - ராஜகமங்கலம் - குளச்சல் சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி - நாகர்கோயில் சாலை பகுதி நெடுஞ்சாலை 47B யாக மேம்படுத்தப்பட்டுள்ளது .இதன் நீளம் 42 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]