மாநில நெடுஞ்சாலை 94 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநில நெடுஞ்சாலை 94
94
மாநில நெடுஞ்சாலை 94
வழித்தட தகவல்கள்
நீளம்: 30.9 km (19.2 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: திருச்செங்கோடு , நாமக்கல், தமிழ்நாடு
  ↓வேலகவுண்டம்பட்டி
↓நல்லிபாளையம்
To: நாமக்கல், தமிழ்நாடு
Location
States: தமிழ்நாடு: 30.9 km (19.2 mi)
Districts: நாமக்கல்
Highway system
மா.நெ. 93 மா.நெ. 95

மாநில நெடுஞ்சாலை 94 அல்லது எஸ்.எச்-94 (SH 94) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு என்னும் இடத்தையும், அதே மாவட்டத்திலுள்ளநாமக்கல் என்ற இடத்தையும் இணைப்பது திருச்செங்கோடு - நாமக்கல் சாலை ஆகும். இதன் நீளம் 30.9 கிலோமீட்டர்கள் . இது வேலகவுண்டம்பட்டி, நல்லிபாளையம் வழியாக செல்லுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]