உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 179 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 179 அல்லது எஸ்.எச்-179 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி என்னும் இடத்தையும்,பழைய என்ற இடத்தையும் இணைக்கும் கன்னியாகுமரி - பழைய உச்சகடை சாலை ஆகும்.இதன் நீளம் 71.5 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]