மாநில நெடுஞ்சாலை 133எ (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாநில நெடுஞ்சாலை 133A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இந்திய மாநில நெடுஞ்சாலை 133A
133A

மாநில நெடுஞ்சாலை 133A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:22.8 km (14.2 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
To:அவலூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
Districts:திருவண்ணாமலை மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு

தமிழ் மாநில நெடுஞ்சாலை 133A அல்லது எஸ்.எச்-133A (SH-133A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலை முதல் அவலூர்பேட்டை வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையாகும்[1].

மாவட்டம்[தொகு]

இது உள்ள மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆகும்.

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 22.8 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]