மாநில நெடுஞ்சாலை 64 (தமிழ்நாடு)
தோற்றம்
| மாநில நெடுஞ்சாலை 64 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 53.4 km (33.2 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | கும்பகோணம் , தஞ்சாவூர், தமிழ்நாடு | |||
| முடிவு: | சீர்காழி, மயிலாடுதுறை, தமிழ்நாடு | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு: 53.4 km (33.2 mi) | |||
| Districts: | தஞ்சாவூர் மயிலாடுதுறை | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
மாநில நெடுஞ்சாலை 64 அல்லது எஸ்.எச்-64 (SH 64) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் என்னும் இடத்தையும், மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி என்ற இடத்தையும் இணைக்கும் கும்பகோணம் - சீர்காழி சாலை ஆகும். இதன் நீளம் 53.4 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்