உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 135 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 135 அல்லது எஸ்.எச்-135 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் என்னும் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தின் திருவண்ணாமலை என்ற இடத்தையும் இணைக்கும் விழுப்புரம் - திருவண்ணாமலை சாலை ஆகும். இதன் நீளம் 54.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]