மாநில நெடுஞ்சாலை 7 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநில நெடுஞ்சாலை 7
7
மாநில நெடுஞ்சாலை 7
வழித்தட தகவல்கள்
நீளம்: 35.1 km (21.8 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு
  மாம்பழப்பட்டு
To: திருக்கோவிலூர், விழுப்புரம், தமிழ்நாடு
Location
States: தமிழ்நாடு: 35.1 km (21.8 mi)
Districts: விழுப்புரம்
Highway system
மா.நெ. 6B மா.நெ. 8

மாநில நெடுஞ்சாலை 7 அல்லது எஸ்.எச்-7 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் என்னும் இடத்தையும், திருக்கோவிலூர் என்ற இடத்தையும் இணைக்கும் விழுப்புரம்-மாம்பழப்பட்டு-திருக்கோவிலூர் சாலை ஆகும்[1].

மாவட்டங்கள்[தொகு]

இது 2 மாவட்டங்களினை இணைக்கிறது:

  1. விழுப்புரம்: 15.9 கி.மீ.
  2. விழுப்புரம்: 19.2 கி.மீ.

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 35.1 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]