மாநில நெடுஞ்சாலை 83 ஏ (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 83A | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் துறை | |
நீளம்: | 78 km (48 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
North முடிவு: | ஈரோடு |
South முடிவு: | தாராபுரம் |
அமைவிடம் | |
Districts: | ஈரோடு, திருப்பூர். |
முதன்மை இலக்குகள்: | அவல்பூந்துறை, அரச்சலூர், காங்கேயம், ஊதியூர், தாராபுரம் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மாநில நெடுஞ்சாலை 83A (State Highway 83A (Tamil Nadu) அல்லது எஸ்.எச்-83A (SH-83A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.[1][2]
வழித்தடம்
[தொகு]இந்த நெடுஞ்சாலை அவல்பூந்துறை, அரச்சலூர், நத்தக்காடையூர், காங்கேயம், ஊதியூர் வழியாக 78 கிமீ நீளம் வரை செல்கிறது.
முக்கிய சந்திப்புகள்
[தொகு]- தேசிய நெடுஞ்சாலை என் எச்-81, காங்கேயம்
- மாநில நெடுஞ்சாலை 172, காங்கேயம்
- மாநில நெடுஞ்சாலை 37, தாராபுரம்
- மாநில நெடுஞ்சாலை 21, தாராபுரம்
- மாநில நெடுஞ்சாலை 97, தாராபுரம்
- மாநில நெடுஞ்சாலை 83, தாராபுரம்
மாவட்டம்
[தொகு]இந்த சாலை இருப்பது பின்வரும் 2 மாவட்டங்களில்:
- ஈரோடு மாவட்டம்: 30.6 கி.மீ
- திருப்பூர் மாவட்டம்: 47.2 கி.மீ
மொத்த தூரம்
[தொகு]இதன் நீளம் மொத்தம் 77.8 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்:
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
- ↑ "List of state highways" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 15 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)