மாநில நெடுஞ்சாலை 83 ஏ (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 83A
83A

மாநில நெடுஞ்சாலை 83A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் துறை
நீளம்:78 km (48 mi)
முக்கிய சந்திப்புகள்
North முடிவு:ஈரோடு
South முடிவு:தாராபுரம்
அமைவிடம்
Districts:ஈரோடு, திருப்பூர்.
முதன்மை
இலக்குகள்:
அவல்பூந்துறை, அரச்சலூர், காங்கேயம், ஊதியூர், தாராபுரம்
நெடுஞ்சாலை அமைப்பு

மாநில நெடுஞ்சாலை 83A (State Highway 83A (Tamil Nadu) அல்லது எஸ்.எச்-83A (SH-83A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.[1][2]

வழித்தடம்[தொகு]

இந்த நெடுஞ்சாலை அவல்பூந்துறை, அரச்சலூர், நத்தக்காடையூர், காங்கேயம், ஊதியூர் வழியாக 78 கிமீ நீளம் வரை செல்கிறது.

முக்கிய சந்திப்புகள்[தொகு]

  •  தேசிய நெடுஞ்சாலை என் எச்-81, காங்கேயம்
  • மாநில நெடுஞ்சாலை 172, காங்கேயம்
  • மாநில நெடுஞ்சாலை 37, தாராபுரம்
  • மாநில நெடுஞ்சாலை 21, தாராபுரம்
  • மாநில நெடுஞ்சாலை 97, தாராபுரம்
  • மாநில நெடுஞ்சாலை 83, தாராபுரம்

மாவட்டம்[தொகு]

இந்த சாலை இருப்பது பின்வரும் 2 மாவட்டங்களில்:

  1. ஈரோடு மாவட்டம்: 30.6 கி.மீ
  2. திருப்பூர் மாவட்டம்: 47.2 கி.மீ

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 77.8 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்:[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
  2. "List of state highways" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 15 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)