மாநில நெடுஞ்சாலை 69 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 69 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 50.4 km (31.3 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | விருத்தாசலம் , கடலூர், தமிழ்நாடு | |||
↓உளுந்தூர்பேட்டை | ||||
To: | விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 50.4 km (31.3 mi) | |||
Districts: | கடலூர் விழுப்புரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 69 அல்லது எஸ்.எச்-69 (SH 69) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் என்ற இடத்தையும் இணைக்கும் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் சாலை ஆகும். இதன் நீளம் 50.4 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்