மாநில நெடுஞ்சாலை 90 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 90 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 20 km (12 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மார்த்தாண்டம் , கன்னியாகுமரி, தமிழ்நாடு | |||
முடிவு: | பேச்சிப்பாறை, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 20 km (12 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 90 அல்லது எஸ்.எச்-90 (SH 90) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் என்னும் இடத்தையும், பேச்சிப்பாறை என்ற இடத்தையும் இணைக்கும் மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை சாலை ஆகும். இதன் நீளம் 20 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்