மாநில நெடுஞ்சாலை 176 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 176 அல்லது எஸ்.எச்-176 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி என்னும் இடத்தையும்,கன்னியாகுமரி மாவட்டத்தின்கன்னியாகுமரி என்ற இடத்தையும் இணைக்கும் தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலை ஆகும்.இதன் நீளம் 119.2 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்